ஆழ்ந்த இரங்கல்.!

அக்னிப்புரட்சி இதழின் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் இரா.காந்தியின் தந்தை, பாமக வின் முன்னோடி, வன்னியர் சங்க காலத்தில் இருந்து பயணித்தவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் செஞ்சித் தொகுதியின் பாமக வின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திரு.எம்.பி.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் 22/11/2025 இன்று இறைவனடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை அக்னி புரட்சி எதையும் சார்பில் வேண்டுகிறோம் மேலும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
