காவிரியின் உபரிநீர்!! தருமபுரியின் உயிர்நீர்!!
தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம்! 19 – 21, ஆகஸ்ட், 2022, ஓகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை…