இருள் நீக்கி ஒளி தரும் விழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இருள் நீக்கி ஒளி தரும் விழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு…
