நெல்லுக்கு ரூ.50 இழப்பீடு: உழவர்களை சுரண்டும் காப்பீட்டு நிறுவனங்களிடம் அதிக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்
நெல்லுக்கு ரூ.50 இழப்பீடு: உழவர்களை சுரண்டும் காப்பீட்டு நிறுவனங்களிடம் அதிக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு உழவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மற்றவர்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது…
