சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி சேஸிங்கில் தான் ஒரு மாஸ்டர் என்பதையும், தன்னை ஏன் கிங் கோலி என்றழைக்கிறார்கள் என்பதையும், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் மிகக்கடினமான சூழலில் இலக்கை விரட்டி நிரூபித்து காட்டினார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்து சாதனை நாயகனாக திகழ்ந்துவருகிறார். 71 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, அதில் பெரும்பாலான சதங்களை…
