அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள். * தமிழக ஆளுநர், அவரின் கடமையை செய்து கொண்டு இருக்கிறார் – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓபிஎஸ் ஆவேசம். * நடுக்கடலில் 317 அகதிகளுடன் தத்தளித்த படகு குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. அகதிகளை அழைத்துச் சென்றவர் கடலில் குதித்து தப்பிச் சென்றுவிட்டார். உதவிக்கோரி படகில் இருந்தவர்கள் இலங்கை…
