அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2022) முக்கிய செய்திகள். * பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இதைத் தொடர்ந்து அஜித் மோகன் இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் எனப் படு தீவிரமாக இருக்கும் மெட்டா-வின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க்-ல் சேர உள்ளார் * மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சதய விழாவைக் முன்னிட்டு…
