அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2022) முக்கிய செய்திகள். 🔴 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. திருவாரூர் மற்றும் நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. * வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைந்து, இன்று முதல் 1,893 ரூபாய்க்கு விற்பனை. வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. * உள்ளாட்சி தினம்: தமிழ்நாடு முழுக்க இன்று…
