எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 3. தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் தமிழை வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மகத்தானது. ஆழ்வார்கள் இயற்றியது வைணவ இலக்கியம். பெருமாளையும், அவர்களின் பல்வேறு அவதாரங்களையும் போற்றிப் பாடப்பட்டவை தான் ஆழ்வார்களின் பாடல்கள். கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை மொத்தம் 30 ஆண்டுகளில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகரஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 12…

Read More

நெல்லுக்கு ரூ.50 இழப்பீடு: உழவர்களை சுரண்டும் காப்பீட்டு நிறுவனங்களிடம் அதிக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்

நெல்லுக்கு ரூ.50 இழப்பீடு: உழவர்களை சுரண்டும் காப்பீட்டு நிறுவனங்களிடம் அதிக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு உழவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மற்றவர்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 2. தமிழ் இலக்கியத்தின் சிறப்பு ‘‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனியதாவது எங்கும் காணோம்‘‘ என்று பாடிய பாரதியார் தான் ‘‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங் கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’’ என்றும் பாராட்டியுரைத்தார். காரணம்…. தமிழுக்கு இலக்கியப் படைப்புகளை வழங்கியதில் கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோருக்கு நிகர் யாருமில்லை. பாரதியார் பார்த்த…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2022) முக்கிய செய்திகள். * பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் காந்திநகரில் ‘டெஃப் எக்ஸ்போ 2022’ என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் சுமார் ₨15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி * மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும்” – வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்து கழக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! ‘மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (18.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (18.10.2022) முக்கிய செய்திகள். * விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: உத்தரப்பிரதேசம்: பூர்வாஞ்சல் சாலையில், 300 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டும் முயற்சியில் நிகழ்ந்த கோர விபத்தில், மருத்துவர் ஆனந்த், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு. 230 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த கார், கண்டெய்னர் லாரி மீது மோதியது; வேகமாக சென்றதை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர். * நடப்பாண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றார் இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக….

Read More

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள்: எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள்: எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும், அங்கிருந்து  நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுமை காப்பது தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். இலங்கையின் கடலோரப் பகுதிகளில் கடல் அட்டை…

Read More

எங்கே தமிழ்? தமிழ் மொழியின் சிறப்பு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம்.

எங்கே தமிழ்? தமிழ் மொழியின் சிறப்பு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம். உலகிலுள்ள அனைவருக்கும் தாய்மொழி என்று ஒன்று உண்டு. ஆனால், மொழியையே தாயாக போற்றி வணங்குபவர்கள் தமிழர்கள் தான். இந்தப் பேறு உலகில் வேறு ஏதேனும் மொழியினருக்கும் கிடைத்திருக்குமா? என்பது ஐயம் தான். அதனால் தான் தமிழை அன்னை தமிழ் என்று அழைக்கின்றனர்.  ஆங்கிலத்தை எவரும் ‘மதர் இங்கிலீஷ்’ என்று அழைப்பதில்லை. சீன மொழியான மாண்டரினை எவரும் ‘மாமா மாண்டரின்’ (மாண்டரின் மொழியில்…

Read More

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல். மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது ஆகும். மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப்…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)