அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2023) முக்கிய செய்திகள். * அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி(85) என்பவர் உயிரிழந்தார். * பேருந்து விபத்து: மீட்பு பணியில் இறங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் வேப்பூரிலிருந்து, விருத்தாசலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். அவ்வழியே சென்ற போக்குவரத்துத்…
