அக்னிப்புரட்சி இன்றைய (15.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (15.01.2023) முக்கிய செய்திகள். * அக்னிப்புரட்சி இதழின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்… * பொங்கல் விழா கோலாகலம் தமிழகம் முழுவதும் அறுவடைத்திருநாளான பொங்கல் விழா கோலாகலம். புத்தாடைகள் உடுத்தி புது பானையில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து பொதுமக்கள் கோலாகல கொண்டாட்டம். * தொடங்கியது உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் * பொங்கல் வாழ்த்துகள் உழவர்…
