அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2022) முக்கிய செய்திகள். * சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் கூச்சல் போட்டதுடன், அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்திய சம்பவம். ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு. சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
