எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 9. அன்னை மொழிக்காக உயிர் நீத்த 500 பேர் 1965-ஆம் ஆண்டில் தீவிரமடைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பல வகைகளில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு உணர்வுகளைக் கண்ட இந்த போராட்டம், எதிரெதிர் அணிகளில் இருந்தவர்களை இணைக்கும் விந்தையையும் அரங்கேற்றியது. ஆட்சியையும் மாற்றியது. ஜவஹர்லால் நேரு மறைந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகும் 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் அலுவல்…
