Headlines

எங்கே தமிழ்? –  பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? –  பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 7. நடராசன்  – தாலமுத்து உயிர்த்தியாகம்! தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி காந்தியடிகளுக்கு தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி எழுதிய கடிதத்துக்கு எந்த பயனும் இல்லை. சத்தியமூர்த்தி கடிதம் எழுதுவதற்கு முன்பே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்தன. 1937-ஆம் ஆண்டில் இந்தி கட்டாயப்பாடம் என்ற அறிவிப்பை வெளியிட்ட போதே போராட்டங்கள் வெடித்திருந்தன. எனினும் அவை மாநாடு,…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2022) முக்கிய செய்திகள். * இராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது; எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது. * சிவகங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை * புதுச்சேரி:ஆரோவில் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! கோவையில் இருந்து ஆரோவில்லிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்! * தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் தென் சென்னை மாவட்ட…

Read More

கோவை பயங்கரவாத சம்பவத்தை NIA வுக்கு மாற்றி பரிந்துரைத்த  முதலமைச்சரின் உத்தரவை படிக்க நேர்ந்தது. அந்த முழு அறிக்கையிலும் ‘கார் சிலிண்டர் வெடிப்பு’ என்றே குறிப்பிட்டுள்ளது வியப்பையளிக்கிறது. நாராயணன் திருப்பதி, பாஜக

கோவை பயங்கரவாத சம்பவத்தை NIA வுக்கு மாற்றி பரிந்துரைத்த  முதலமைச்சரின் உத்தரவை படிக்க நேர்ந்தது. அந்த முழு அறிக்கையிலும் ‘கார் சிலிண்டர் வெடிப்பு’ என்றே குறிப்பிட்டுள்ளது வியப்பையளிக்கிறது. நாராயணன் திருப்பதி, பாஜக எந்த இடத்திலும் பயங்கரவாத அல்லது தீவிரவாத செயல் போன்ற வார்த்தைகள் இடம்பெறாதது தமிழக அரசு  இந்த சம்பவத்தை காரில் சிலிண்டர் வெடித்த சாதாரண சம்பவமாக தான் கருதுகிறது என்பதை உரக்க சொல்கிறது. தமிழக அரசுக்கு நம் கேள்விகள்! ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கை…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 6. 1937 இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழை வளர்க்க பல்வேறு தரப்பினரும் பாடுபட்டு வந்த நிலையில், இந்தியைத் திணித்து அதன்மூலம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் முயற்சிகளும் கட்டவிழ்த்து விடப் பட்டன. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சம உரிமையும், சம அந்தஸ்தும் பெற்றவை என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடையே இருந்து வந்தது. ஆனால், இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2022) முக்கிய செய்திகள். * தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு  வந்தது. விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என  சென்னை காவல்துறை தகவல். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம். ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம். சிக்னலை மீறுபவர்களுக்கு முதன்முறை 500 ரூபாயும், 2-அது முறை 1,500 ரூபாயும்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2022) முக்கிய செய்திகள். * நாடு முழுவதும் இன்று மாலை சூரிய கிரகணம் தென்படுகிறது; இதை வெறுங்கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை. கிரகணத்தை காண பிர்லா கோலரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணம் காரணமாக காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுகிறது. * வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல். எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே கரையை கடந்தது…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2022) முக்கிய செய்திகள். * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தீபாவளி திருநாளில் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், பிரகாசமும் உண்டாக வேண்டும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியை கொண்டாட வாழ்த்துகள் – பிரதமர் மோடி * அனைவருக்கும் அக்னிப்புரட்சி இதழின் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…… நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது -புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து உற்சாகம். மக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் குளியல்…

Read More

அக்னிப்புரட்சி இன்றைய (23.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (23.10.2022) முக்கிய செய்திகள். * 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. 2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படும். இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’…

Read More

சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி சேஸிங்கில் தான் ஒரு மாஸ்டர் என்பதையும், தன்னை ஏன் கிங் கோலி என்றழைக்கிறார்கள் என்பதையும், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் மிகக்கடினமான சூழலில் இலக்கை விரட்டி நிரூபித்து காட்டினார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்து சாதனை நாயகனாக திகழ்ந்துவருகிறார். 71 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, அதில் பெரும்பாலான சதங்களை…

Read More

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா? 6. 1937 இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழை வளர்க்க பல்வேறு தரப்பினரும் பாடுபட்டு வந்த நிலையில், இந்தியைத் திணித்து அதன்மூலம்  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் முயற்சிகளும் கட்டவிழ்த்து விடப் பட்டன. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சம உரிமையும், சம அந்தஸ்தும்  பெற்றவை என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடையே இருந்து வந்தது. ஆனால், இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே…

Read More
error

Enjoy this blog? Please spread the word :)