செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் கவரேஜ்: 1,600 செயற்கைக்கோள்களுடன் புதிய திட்டத்தைக் களமிறக்கும் ஜியோ நிறுவனம்!
புதுடெல்லி (அக். 10, 2026): இந்தியா முழுவதும் நூறு சதவீத நெட்வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்கில், 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களைக் கொண்ட புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புத் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
